×

புருஷனோடு சென்று வாக்களித்த அஞ்சனா - வாயில் இருந்து வார்த்தை புடுங்க பார்க்கும் ரசிகர்கள்!
 

வாக்களித்த போட்டோவை வெளியிட்டு எடக்கு மடக்கான கேள்விக்கு ஆளான அஞ்சனா!
 
 
புருஷனோடு சென்று வாக்களித்த அஞ்சனா - வாயில் இருந்து வார்த்தை புடுங்க பார்க்கும் ரசிகர்கள்!

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியே ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் அஞ்சனா. இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். 

“கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். கிடைத்த படவாய்ப்புகளை வேண்டாம் என உதறிவிட்டு தொடர்ந்து தொகுப்பாளினியாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கணவருடன் சென்று வாக்களித்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட அதற்கு நெட்டிசன்ஸ் ஒருவர் " என்ன மாமி பாஜகவுக்கு தானே ஒட்டு போட்டேல்? என கமெண்ட் அடித்துள்ளார். அதற்கு ரிப்ளை செய்துள்ள அஞ்சனா, " ப்பாஹ் களாச்சுட்டியா? வேற லெவல் போ என மழுப்பலாக பதில் அளித்து எஸ்கேப்  ஆகிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News