Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ – விக்னேஷ் சிவன் கொடுத்த மாஸ் அப்டேட்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ – விக்னேஷ் சிவன் கொடுத்த மாஸ் அப்டேட்

943463d4e096d65cfa7f86f141363ed4

சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மிலிந்த் ராவ்.   நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் கண் பர்வையில்லாத நயன்தாரா ஒரு சைக்கோ கொலைகாரனை எப்படி வீழ்த்துகிறார் என்பதே கதை. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் ஒரு முக்கிய அப்டேட்டை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top