×

பிறந்த வீட்டை பிரிய அடம் பிடிக்கும் மணப்பெண் - அலேக்காக தூக்கி சென்ற மணமகன் (வைரல் வீடியோ)

இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலும் திருமணம் முடிந்தவுடன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பெண்கள் கண் கலங்குவதுண்டு..
 
.

பல வருடங்களாய் தான் வாழ்ந்த வீடு, பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் ஆகியவற்றை பிரிய நேரும்போது அதை தாங்க முடியாமல் பெண்கள் கதறி அழுவதும் உண்டு.

இந்நிலையில், வட இந்தியாவில் ஒரு இடத்தில் திருமணம் முடிந்து பெற்றோரை பிரிய மனமில்லாமல் நான் போக மாட்டேன் என மணமகள் கத்தி கதறி அழுது அடம்பிடிக்க பொறுமையை இழந்த மணமகன் அப்பெண்ணை அலேக்காக தூக்கி சென்றுவிட்டார்.

இந்த வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News