Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாநாடு படத்தின் புதிய அப்டேட்: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் ’மாநாடு’ திரைப்படம் ஜனவரி 22ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வார இறுதிக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது 

e1b3c5f01858d3447d2b97fcf1fadddb

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் ’மாநாடு’ திரைப்படம் ஜனவரி 22ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வார இறுதிக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இதனை அடுத்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் இலங்கை செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

பிப்ரவரியில் தொடங்கி நான்கு கட்டங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top