Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பார்த்திபன் நடிக்கும் புதிய வெப் சீரியஸ் – இயக்குனர்கள் யார் தெரியுமா ?

நடிகர் பார்த்திபன் இயக்கும் புதிய வெப் சீரிஸை இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

f15b3608975b466ab1e6861579546bb6

நடிகர் பார்த்திபன் இயக்கும் புதிய வெப் சீரிஸை இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

விக்ரம் வேதா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்கள் இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி. இதையடுத்து அந்த படத்தை பாலிவுட்டில் இயக்க அவர் முனைப்புக் காட்டி வந்தனர். ஆனால் அது தள்ளிப்போய்க் கொண்டே வந்தது. இதனால் இப்போது அவர்கள் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகின்றனர்.

இதில் நடிகர் பார்த்திபன் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரிஸை அமேசான் பிரைமோடு சேர்ந்து புஷ்கர் காயத்ரியே இயக்குகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top