Connect with us

Gossips

நியூ இயர் பார்ட்டியில் அத்துமீறிய நடிகர்!.. பாதி படம் முடிஞ்ச நிலையில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நியூ இயர் பார்ட்டிக்கு அந்த பப்ளி நடிகையையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். படக்குழு மொத்தமாக நியூ இயர் பார்ட்டி கொண்டாடிய நிலையில், நடிகையும் பார்ட்டியை கொண்டாடலாமே சென்ற நிலையில், நடிகைக்கு அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக பகீர் கிளப்பி உள்ளனர்.

நள்ளிரவு 12 மணியுடன் படக்குழுவினர் ஒருவர் ஒருவராக அப்படியே எஸ்கேப் ஆகி விட்டனர். பயங்கர சரக்கு போதையில் இருந்த நடிகை நடிகருடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நடிகை மயக்க நிலைக்கே சென்று சோபாவில் சுயநினைவே இல்லாமல் விழுந்துக் கிடந்துள்ளார்.

இதையும் படிங்க: ஒண்ணு கூடிட்டாங்கய்யா!.. வனிதா மகளுடன் கெட்டுகெதர் போட்டது யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க!

காலையில் எழுந்து பார்த்த நடிகைக்கு ரொம்பவே ஷாக் ஆகியிருக்கிறதாம். நடிகரின் அறையில் ஆடையின்றி நடிகை இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்து விட்டாராம். நியூ இயர் பார்ட்டி என அழைத்துக் கொண்டு சென்று நடிகைக்கு சரக்கில் மயக்க மருந்து கொடுத்து நடிகர் தனது மன்மத லீலையை காட்டி விட்டார் என்பது தெரிந்ததும் நடிகை நடிகரை கண்டபடி திட்டுத் தீர்த்து விட்டாராம்.

ஆனால், பாதி படம் முடிந்த நிலையில், தனது சினிமா கரியர் இந்த ஒரு விஷயத்திற்காக முடிந்து விடக் கூடாது என்பதால் நடிகை அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு இந்த விவகாரத்தை அப்படியே யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுங்கள் என நடிகரிடம் கெஞ்ச நடிகர் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்றும் தானும் போதையில் தான் அப்படி நடந்துக் கொண்டேன் என்றும் கூறி நடிகையிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என்கின்றனர்.

இதையும் படிங்க: ஃபகத் பாசிலுடன் மீண்டும் இணையும் வடிவேலு!.. சூப்பர் குட் பிலிம்ஸின் தெறி அப்டேட்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top