×

யாரும் பார்த்திருக்க மாட்டீங்க!.. சூர்யாவின் தோல்வி பட போட்டோ ஷூட்.. அரிய வீடியோ 

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் என்.ஜி.கே. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போய் ஒரு வழியாக முடிந்து படம் வெளியானது. ஆனால், சரியான கதை மற்றும் திரைக்கதை இல்லாத காரணத்தால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் சூர்யா தொடர்ந்து படங்களில் நடிக்க சென்றுவிட்டார். செல்வராகவனும் அடுத்த தான் இயக்கும் படத்தின் கதையை எழுதி முடிவிட்டார்.

இந்நிலையில், என்.ஜி.கே படம் துவங்கிய போது சூர்யாவை வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.சூர்யா ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News