×

அத மட்டும் மறைக்க மனசு வராதே - பலே போட்டோ வெளியிட்ட நிதி அகர்வால்!
 

கில்மா போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்த நடிகை நிதி அகர்வால்
 
 

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால்.  இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டே இணையவாசிகளை கிறங்கடித்து வரும் நிதி அகர்வால் தினம் தினம் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிடுவார். 

அந்தவகையில் தற்போது லாங் கௌன் அணிந்திருந்தாலும் அதிலும் கொஞ்சம் சூட்டை கிளப்பவேண்டும் என எண்ணி முன்னழகை லைட்டா காட்டி ரசிக்க வைத்துள்ளார். ஃ புல்லா கவர் பண்ற மாதிரி ட்ரஸ் போட்டாலும் அதை காட்டாமல் போஸ் கொடுக்க முடியலையா மேடம்...? 

From around the web

Trending Videos

Tamilnadu News