×

அந்த chair மட்டும் இல்லனா அவ்ளோவ் தான்... இருட்டில் முரட்டு போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
 

நிதி அகர்வால் வெளியிட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்....!
 
 

சமீபத்திய கோலிவுட்டின் சென்சேஷன் நாயகி நிதி அகர்வால். பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான சிம்புவின் ’ஈஸ்வரன்’, ஓடிடி-யில் வெளியான ஜெயம் ரவியின் ‘பூமி’என இரண்டு படங்களின் நாயகியாக நடித்திருந்தார். அம்மணி ஏற்கனவே கவர்ச்சியில் கில்லி என்பதால் பலரிடமும் பக்காவாக போய் ஓட்டிக் கொண்டார். 

அதையடுத்து நிதி, பவர் ஸ்டாருடன் ஜோடி போட இருக்கிறார். நம்ம பவர் ஸ்டார் இல்ல ஜி. தெலுங்கு பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பவன் கல்யாணின் 27வது படமான இப்படத்தை கிரிஷ் இயக்குகிறார். இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது. ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் உள்ளாடையுடன் chair போட்டு அமர்ந்து கருப்பு வெள்ளையில் கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்ததோடு ரசனையில் மூழ்கிய ரசிகர்கள் விதவிதமாக வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News