×

அந்த இடத்தை மட்டும் zoom செய்து காட்டி வெறியேத்திய சிம்பு பட நடிகை!
 

நிதி அகர்வால் வெளியிட்ட போட்டோவை கண்டு வழியும் ரசிகர்கள்!
 
 
அந்த இடத்தை மட்டும் zoom செய்து காட்டி வெறியேத்திய சிம்பு பட நடிகை!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால்.  இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். 

அதன்பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரி ஹரா வீர மல்லு என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகிறது. 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் உதட்டை மட்டும் zoom செய்து காட்டி போட்டோ வெளியிட்டு இதழ் அழகில் கோலிவுட், டோலிவுட் ரசிகர்களை அடியோடு கவிழ்த்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News