×

தொடையழகி ரம்பாவை ஓவர்டேக் செய்த நிக்கி கல்ராணி: வைரலாகும் புகைப்படம்

தொடை கவர்ச்சியில் ரம்பாவை முந்தியுள்ளார் நிக்கி கல்ராணி.
 

தொடை கவர்ச்சியில் ரம்பாவை முந்தியுள்ளார் நிக்கி கல்ராணி.

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. தனது பிரமாண்ட தொடையை கட்டியே பல ரசிகர்களை வளைத்தவர். இவருக்கு பின் பல நடிகைக்ள் வந்தாலும் ரம்பாவை யாரும் நெருங்கவில்லை. இந்த சாதனையை தற்போது  நிக்கி கல்ராணி உடைத்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

சமுகவலைதளத்தில் இவர் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர். இதனாலயே ஏராளமான பாளோயர்களை வைத்துள்ளார் நிக்கி. 

Nikki galrani

இந்த நிலையில்  நிக்கி கல்ராணி சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தனது அழகான தொடையை காட்டியவாறு நாயுடன் கொஞ்சுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியே விட்டால்  தொடையழகில் ரம்பாவை இவர் ஓவர்டேக் செய்து விடுவார் என்று கமெண்ட் செய்துள்ளனர்.   
 

From around the web

Trending Videos

Tamilnadu News