ரைட்டு ஒத்துக்குறேன் நீங்க அழகா தான் இருக்கீங்க - நச்சுக்கணு இருக்கும் நிக்கி!
அழகான வீடியோவை வெளியிட்டு பார்க்க பறக்க ரசிக்க தோணும் நிக்கி கல்ராணி!
Fri, 26 Mar 2021

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அதற்கு ஆமாம் இல்லை என எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் அமைதி காத்தார்.
இந்நிலையில் தற்போது ஆதிக்கு ஜோடியாக சிவுடு என்கிற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார். இதற்க்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருக்கும் இவர் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.