×

துறந்து பார்த்திருந்தா செமயா இருந்திருக்கும்... சொக்க வைத்த நிக்கி கல்ராணி!
 

நிக்கி கல்ராணி வெளியிட்ட அழகிய புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!
 
 
துறந்து பார்த்திருந்தா செமயா இருந்திருக்கும்... சொக்க வைத்த நிக்கி கல்ராணி!

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். 

இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என கூலாக இருந்து வருகிறார். 

தற்போது ஆதிக்கு ஜோடியாக Sivudu என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அழகிய போட்டோ ஷூட் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கண் விழிகள் மூடிக்கொண்டு இருப்பது தான் ஒரு குறையாக இருக்கிறது. அந்த கண்ணு மட்டும் துறந்து பார்த்திருந்தாங்கன்னா அவ்ளோவ் தான்... 

From around the web

Trending Videos

Tamilnadu News