Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி… வேற லெவல் அழகில் நிக்கி கல்ராணி!

சேலையில் செம கியூட் புகைப்படங்களை இறக்கிவிட்ட நிக்கி கல்ராணி 

e15afabb6eb0116f070f28d96aab4907

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். 

இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். நிக்கி கல்ராணி ஆதியின் தந்தை பிறந்தநாளில் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக கூறி கதை கட்டிவிட்டனர். 

அதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என கூலாக இருந்து வரும் நிக்கி கல்ராணி தற்போது சிம்பிள் சேலையில் செம கியூட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட இணையவாசிகள் கொஞ்சி ரசித்து கமெண்ட் செய்துள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top