Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பீச் பியூட்டி… பசங்க மனசு பரிதவிக்குது – கடலை பார்த்து காதலில் விழுந்த நிக்கி!

பீச்சில் பெரிய Air பலூன் போன்று போஸ் கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி!

9cbb94fcf865c857c0cf9d8ef02b8d1e

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். 

இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அதற்கு ஆதாரமாக நிக்கி கல்ராணி ஆதியின் தந்தை பிறந்தநாளில் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக கூறி கதை கட்டிவிட்டனர். 

அதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என கூலாக இருந்து வரும் நிக்கி கல்ராணி தற்போது ஆதிக்கு ஜோடியாகவே Sivudu என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பெரிய லாங் கௌன் அணிந்து பீச்சில் நின்று போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ” இந்த கடலை கண்டு என் இதயத்தை தொலைத்துவிட்டேன்” என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களின் இதயத்தை திருடிவிட்டார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top