Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பவர் ஸ்டார் நாயகியான நிதி அகர்வால்… ஷாக்கில் ரசிகர்கள்

பூமி மற்றும் ஈஸ்வரன் படத்தின் நாயகி அடுத்து பவர் ஸ்டார் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

6bae5f7156ecbba8e75170312595f330-1

சமீபத்திய கோலிவுட்டின் சென்சேஷன் நாயகி நிதி அகர்வால். பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான சிம்புவின் ’ஈஸ்வரன்’, ஓடிடி-யில் வெளியான ஜெயம் ரவியின் ‘பூமி’என இரண்டு படங்களின் நாயகியாக நடித்திருந்தார். அம்மணி ஏற்கனவே கவர்ச்சியில் கில்லி என்பதால் பலரிடமும் பக்காவாக போய் ஓட்டிக் கொண்டார். 

இந்நிலையில், இவரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த நிதி, பவர் ஸ்டாருடன் ஜோடி போட இருக்கிறார். நம்ம பவர் ஸ்டார் இல்ல ஜி. தெலுங்கு பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பவன் கல்யாணின் 27வது படமான இப்படத்தை கிரிஷ் இயக்குகிறார். இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது. ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top