×

இவன் மேல என்னமா இம்புட்டு லவ்வு...? காதலனை தோளில் சாய்த்த நித்யா மேனன்!
 

காதலில் உருகிய நடிகை நித்யா மேனன்!
 
 

நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் நித்யா மேனன் சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகி என்றாலும் அவரது கேரக்டர் படம் முழுக்க வலுசேர்த்தது. அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரவுண்டு கட்டி வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹிட் ஹீரோயினாக தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் நித்யா மேனன் பப்ளியான தோற்றத்தில் இருக்கும் மிகவும் குறைவான நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் எனது ஒரே காதலர்... நான் ஒப்புக் கொள்ள வேண்டும், நான் அவரை அபிமானமாகக் கண்டேன். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நான் அவரிடம் மிகுந்த அன்பை உணர்ந்தேன் .. நான் பாதுகாப்பாக இருந்தேன், அவரை அமைதியாக இருக்க முயற்சித்தேன். (அவன் என் கழுத்து மற்றும் தோள் முழுதுவதையும் சொறிந்தாலும் கூட)  என கீரிப்பிள்ளை மீது தான் வைத்திருக்கும் அன்பை காதலனிடம் வெளிப்படுத்துவது போன்று மிகவும் ரொமான்டிக்கான காதல் வார்த்தைகளால் வர்ணித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News