Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பக்தி பழம்…. துளி கூட மேக்கப் போடாமல் குடும்ப குத்துவிளக்கு போல் இருக்கும் நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்துராஜின் ஹோம்லி லுக்கிற்கு குவியும் லைக்ஸ்!

e04dcff43773d828f8554b44ecd9592c-1

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்களுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இதற்கிடையில் அழகான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை வளைத்து வைத்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது துளி மேக்கப் போடாமல் தலையாட்டி பொம்மையுடன் குடும்ப குத்து விளக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top