">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கடிச்சு வச்சுட்டபோது … பூனை குட்டியை போட்டு இப்புடி டார்ச்சர் பண்றியேம்மா!
நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ
ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.
நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனை குட்டியை கொஞ்சுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பூனையின் முகத்தை கொஞ்சம் பாருங்களேன்… செம காண்டுல இருக்கான் போல…இருக்குற கடுப்புல விட்டா கடிச்சு குதறிட போகுது என கமெண்ட் அடித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.