×

உங்க கிட்ட மட்டும் ஏதோ ஸ்பெஷலா இருக்கு... வெறிக்க வெறிக்க ரசிக்கும் நெட்டிசன்ஸ்!
 

நிவேதா பெத்துராஜின் ட்ரடிஷனல் அழகில் இதயத்தை துளைத்த ரசிகர்கள் 
 
 

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால், இரு படங்களுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்த நிலையில் கவர்ச்சி உடை, ட்ரெடிஷனல் அழகு என இரண்டிலும் கெத்து காட்டும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் தங்களது மனதில்  உச்சத்தில் வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது அழகிய சல்வார் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் இதயத்தை ஆனந்தத்தில் ஆட்டம் போட வைத்துவிட்டார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News