×

இது பொண்ணுக்கு அழகு... கவர்ச்சி நடிகைகளே இவங்கள பார்த்தாச்சும் திருந்துங்க!

நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படத்தை பார்த்து உருகி வழியும் இன்ஸ்டாவசிஸ்

 
ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சுடிதார் அணிந்து துப்பட்டா போட்டு மறைத்து குடும்ப பெண் போன்று அழகிய போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இருக்கும் அவரை பார்ப்பதற்கு அப்படியே நம்ம பக்கத்துக்கு வீடு பெண் போன்றே இருப்பதாக அனைவரும் வர்ணித்து வருகின்றனர். மேலும், மற்ற நடிகைகளும் இவங்கள பார்த்தாச்சும் திருந்துங்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

View this post on Instagram

🤍

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

View this post on Instagram

🤍

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

From around the web

Trending Videos

Tamilnadu News