வயிறு வழிச்சு எடுத்துட்டீங்களா....? ஜிம்மில் வெறித்தனமா ஒர்க் பண்ணும் நிவேதா பெத்துராஜ்!

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.
நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு ஃபிட்டான உடலை காட்டி மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். ஆனால், நீ ஏன் பேபி இதெல்லாம் பண்ற...? கரெக்ட்டா இருக்கீங்க ஒர்க் அவுட்லா வேண்டாம் உடம்பை பூ மாதிரி வச்சிருங்க போதும்...