நிவின் பாலியின் 'ஏழு கடல் ஏழு மலை' ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர்!
'கற்றது தமிழ்' இயக்குநர் ராம் படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் 'பறந்து போ' படத்துக்கு முன்பே எடுத்து முடித்த படம் தான் 'ஏழு கடல் ஏழு மலை'.
இதில் கதையின் முக்கிய ரோல்களில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.
ஆல்ரெடி இதன் ட்ரெய்லர், 'ஏழேழு மலை' மற்றும் 'மறுபடி நீ' ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றிருந்தது.
https://t.co/rc6W7lBeRB
— sureshkamatchi (@sureshkamatchi) July 20, 2026
Director Ram’s #YezhuKadalYezhuMalai Release Date Announcement Teaser is OUT NOW.
Written and Directed By #DirectorRam
Starring @NivinOfficial @yoursanjali @sooriofficial
Produced by @vhouseofficial @thisisysr @eka_dop @7s7hfilms @madhankarky…
தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இதனுடன் புதிய டீசரையும் ரிலீஸ் செய்துள்ளனர்.
