Connect with us

Bigg Boss

ஐஷு பெட்சீட்டை ஓபன் பண்ணி நிக்சன் பண்ண வேலை!.. பார்க்கும் போதே பத்திக்கிட்டு வருதே.. பேரன்ட்ஸ் பாவம்!..

பிரதீப் ஆண்டனி பெண்களிடம் மோசமாக நடந்துக் கொள்கிறார் என குற்றம்சாட்டி அவரை வெளியே அனுப்பிய ஐஷு தம்பி என பழகிய நிக்சன் இப்படி பெட்சீட்டை ஓபன் பண்ணி காலை பிடித்து இழுப்பதும் அவரை கண்ட இடத்தில் தொடுவதுமாக அத்துமீறி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கி வருகின்றன.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா என்பது போல நிக்சன் தொடுவதற்கு எல்லாம் இஷ்டப்பட்டே ஐஷு இடம் கொடுத்து வருகிறார் என்றும் மாயாவும் பூர்ணிமாவும் அருகே படுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டு இருவரும் பண்ணும் ரொமான்ஸை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: எக்ஸ் பொண்டாட்டி எங்க ஓடினாலும் துரத்தி வரும் தனுஷ்!.. மாமனாருக்கும் வேட்டு வைக்கப் போறாரா?

நிக்சனுக்கும் ஐஷுவுக்கும் இடையே பிரதீப் ஆண்டனி உள்ளே புகுந்ததால் தான் பிடிக்காமல் இந்த டீம் பக்காவாக பிளான் பண்ணி பிரதீப் ஆண்டனிக்கு பாயாசம் போட்டு விட்டனர் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டை மினி லாட்ஜாகவே மாற்றி நிக்ஸனும் ஐஷுவும் அத்தனை கேமராக்கள் இருப்பதையும் மறந்து விட்டு இப்படி ஒட்டி உராசி விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு த்ரிஷாவுடன் அந்த ரயிலில் சில்மிஷம் செய்வது போல அனைத்தையும் செய்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பாவாடை சட்டையில பக்காவா காட்டுறியே!.. வயசு பசங்க மனசை கெடுக்கும் தர்ஷா குப்தா…

இப்படியெல்லாம் நடந்து கொள்ளத்தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தார்களா? இதுதான் ரசிகர்களுக்கான எண்டர் டெயின்மென்ட்டா அமீர் உடைய உறவுக்கார பெண் என்பதால் அமீர் – பாவனி பிக் பாஸ் வீட்டில் நடத்திய நாடகத்தை போலவே நடந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை நீடிக்க முடிவு செய்து விட்டனர் எனக் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top