×

இவரு அங்க போயும் நீயா நானா நடத்துவாரே! பிக்பாஸ் போட்டியாளராக கோபிநாத்!

பிக்பாஸ் சீசன் 4 ல் நீயா நானா புகழ் கோபிநாத்தை போட்டியாளராக களமிறக்க முயற்சிகள் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

 

பிக்பாஸ் சீசன் 4 ல் நீயா நானா புகழ் கோபிநாத்தை போட்டியாளராக களமிறக்க முயற்சிகள் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசான் இதுவரை தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசன்களும் ஹிட் அடித்து அதற்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆர்வமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஏற்கனவே ஒரு பட்டியல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

அந்த போட்டியாளர்களில் ஒருவராக நீயா நானா புகழ் கோபிநாத்தும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை எப்படியும் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்குள் ஒரு சிலரோ அவரு அங்கயும் போயி நீயா நானா நடத்துவாரே என கேலியாக கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News