Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் வீட்டுக்கு பாதுகாப்பு வேண்டாம் – ரஜினி எடுத்த அதிரடி முடிவு !

ரஜினி காவல்துறை ஆணையரிடம் தன் வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டாம் என மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0049790d15851bcbea898ac952936618

ரஜினி காவல்துறை ஆணையரிடம் தன் வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டாம் என மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினி, சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய் பேசிய செய்திகள் சர்ச்சையானதை அடுத்து அவர் வீட்டு முன்பு போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றது பரபரப்பானது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒரு மாத காலமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ரஜினி தனது வீட்டுக்கு பாதுகாப்பு தேவையில்லை என சொல்லியதாக தெரிகிறது. இதையடுத்து திருநாவுக்கரசு டிஜிபியுடன் பேசிய பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியதாக சொல்லியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top