Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூர்யாவும் கிடையாது… சூரியும் கிடையாது… வெற்றிமாறன் அடுத்த படத்தின் ஹீரோ தனுஷ்!

வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ab9e7ac7f590f311faec97d27c97b31c

வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடந்த நிலையில் கொரோனாவால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அந்த படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என சொல்லப்படுகிறது.

அதனால் அடுத்ததாக சூர்யா நடிக்கும் கலைப்புலி எஸ் தாணு இயக்கும் வாடிவாசல் படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்றார்போல நேற்று வாடிவாசல் படத்தின் போஸ்டரும் வெளியானது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷின் தேதிகள் ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனத்திடம் இருப்பதால் சூரி படத்தை தள்ளிவைத்துவிட்டு இப்போது தனுஷை வைத்து படம் இயக்க சொல்லி வெற்றிமாறனிடம் கூறியுள்ளார்களாம். அதனால் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் தனுஷ்தான் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top