×

அப்படி மட்டுமில்ல.. இப்படியும் போஸ் கொடுப்பேன்.. மாளவிகா மோகனின் அசத்தல் புகைப்படங்கள்

நடிகை மாளவிகா மோகனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தார்.

இந்நிலையில், பழங்குடி பெண் போல் வேடமணிந்து சமீபத்தில் நடந்த போட்டோஷூட்டில் அவர் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News