Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹீரோ மட்டுமில்ல… இயக்குனரும் கொட்டாச்சிதான்… வெளியான ‘வலியும் வழியும்’ போஸ்டர்…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. இவரின் மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

6096928628fc7abb8431c00562051efe-2

இந்நிலையில், கொட்டாச்சி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரே கதை, திரைக்கதை எழுதி ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘வலியும் வழியும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

a995bf2a625b063d0a88239f8d285f61

இது தொடர்பான போஸ்டரையும் மானஸ்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top