×

எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை: சிங்கப் பெண்ணாக மாறிய கொக்கி குமாரின் மனைவி!

 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். 
 

 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். 

இவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளில் விவாகரத்து ஆனது. அதைத் தொடர்ந்து சோனியா அகர்வால் இனி சினிமா துறையில் காணாமல் போய்விடுவார் என்று பலரும் விமர்சிக்க தற்போது மீண்டும் இரண்டாம் ஆட்டத்தை தொடங்கி உள்ளார். 

எந்த விதத்திலும் நான் குறைந்தவள் இல்லை என்பதை போல கம்பீரமாக சிங்கங்களுக்கு நடுவே எடுத்துள்ள புகைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. 

-யுவராஜ்

From around the web

Trending Videos

Tamilnadu News