Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இனி இவருக்கு பதில் இவர்… பாதிப்படத்தில் சீரியல் போல நடிகையை மாற்றிய இயக்குனர்!

அக்னி சிறகுகள் படத்தில் நடிகை ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்‌ஷரா ஹாசனை நடிக்க வைத்துள்ளனர் அக்னி சிறகுகள் படக்குழுவினர்.

a6de2e72ea696895a0083ee2573e0cfb

அக்னி சிறகுகள் படத்தில் நடிகை ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்‌ஷரா ஹாசனை நடிக்க வைத்துள்ளனர் அக்னி சிறகுகள் படக்குழுவினர்.

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள்என்ற படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே கால்ஷிட் பிரச்சனைகள் காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசனை புக் செய்து படத்தை இயக்கி வருகிறாராம் நவீன். ஆனால் மற்றொரு தரப்போ ஷாலினி பாண்டேவுக்கு சரியாக நடிப்பு வராததால் இயக்குனர் நவீன்தான் அவரை நீக்கிவிட்டார் என கூறியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top