×

மூஞ்சி மட்டும் தான் நல்லா இல்ல.... மத்தபடி பயங்கரமா இருக்கியே பாவனா!
 

விஜே பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் கிளிக்ஸ்!
 
 
மூஞ்சி மட்டும் தான் நல்லா இல்ல.... மத்தபடி பயங்கரமா இருக்கியே பாவனா!

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. 

தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்த பாவனா ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

திரைப்படங்களில் நடிக்க செல்லாமல் கடைசிவரை ஆங்கராக இருந்து பிரபலமடைந்த இவர் கிளாமருக்கு எப்பவும் பஞ்சம் காட்டியதில்லை.

 இந்நிலையில் தற்போது கருப்பு நிற  கவர்ச்சி உடையில் கலர்புல் உடலை ஹாட்டாக காட்டி இழுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் சிலர், உங்களுக்கு முகம் தவிர மற்றதெல்லாம் பக்காவா இருக்கு என நக்கல் கமெண்ட் அடித்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News