Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சட்டை மட்டும்தான்… உள்ள எதுவும் இல்லை… சமந்தாவின் புகைப்படத்தால் அதிரும் இணையதளம்…

சட்டை மட்டும்தான்… உள்ள எதுவும் இல்லை… சமந்தாவின் புகைப்படத்தால் அதிரும் இணையதளம்…

7481fddf7feb6740148b0ea773777a87

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 

அப்படி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், கவர்ச்சியான பல உடைகளை அணிந்து அதில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அதேபோல், அதில் ஒன்றை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார். அதில், தொடை தெரியும் படியும், மேலே உள்ளாடை எதுவும் அணியாமலும் சட்டை மட்டும் அணிந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top