×

ஐயோ... இன்னைக்கு நைட் தூக்கமே வராது - சுனைனாவின் ஹாட் அழகால் புலம்பும் ரசிகர்!

நகுலிற்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

நேச்சுரலான நடிகை என பெயரெடுத்த சுனைனா தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். ஆம்,  டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.

இந்நிலையில் சுனைனா கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மற்ற நடிகைகள் வெளியிடும் அளவிற்கு இது ஒன்று அவ்வளவு கிளாமராக இல்லை என்றாலும் கூட  இதற்கே இணையவாசி ஒருவர் இன்னைக்கு நைட் தூக்கமே வராது போலயே என புலம்பி தள்ளியுள்ளார்.

View this post on Instagram

20/07/2020

A post shared by Sunainaa (@thesunainaa) on

From around the web

Trending Videos

Tamilnadu News