×

அய்யோ...  நேக்கு பேச்சும் வரல மூச்சும் வரல - கிக் ஏத்தும் கியூட் வாணி போஜன்..!!

வாணி போஜன் அழகு புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

 
சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

இந்நிலையில் தற்ப்போது ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துக்கொண்டு சிம்பிளான மாடல் உடையில் ஒட்டுமொத்த இன்ஸ்டா வாசிகளையும் அழகில் மயக்கிவிட்டார். மின்னும் மேனியை காட்டி சொக்கவைத்துள்ள வாணி போஜனின் இந்த புகைப்படத்திற்கு பேபி, செல்லம் , கார்ஜியஸ் என வார்த்தையால் வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.

View this post on Instagram

@karthikakphotography

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

View this post on Instagram

@karthikakphotography

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

From around the web

Trending Videos

Tamilnadu News