×

திடீரென பெயரை மாற்றிக்கொண்ட ஓபிஎஸ் மகன்… எதற்காக தெரியுமா?

தேனி மக்களவை உறுப்பினரான ஓ பி ரவீந்தரநாத் குமார் தன் பெயரை நியுமராலஜி படி மாற்றிக்கொண்டுள்ளார்.

 

தேனி மக்களவை உறுப்பினரான ஓ பி ரவீந்தரநாத் குமார் தன் பெயரை நியுமராலஜி படி மாற்றிக்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ பி ரவீந்தரநாத். இவர் மட்டுமே இப்போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஒரே ஒரு தமிழக எம்பி இவர்தான்.

இந்நிலையில் இவர் ஓ பி ரவீந்தரநாத் குமார் என்ற பெயரை ஓ பி ரவீந்தரநாத் என மாற்றிக்கொண்டுள்ளார். அதுபோல இதுவரை ஆங்கிலத்தில் Raveendranath என எழுதி வந்தவர் இப்போது Ravindranath என மாற்றிக்கொண்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு நியுமராலஜிதான் காரணம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News