×

ஓபிஎஸ் ஆதரவாளர்களே ஈபிஎஸ்க்கு ஆதரவு… திடீர் முடிவின் பின்னணி என்ன?

அதிமுகவில் ஈபிஎஸ்ஸின் கை நாளுக்கு நாள் ஓங்கிவருவது அவரின் பலத்தையே காட்டுகிறது.

 

அதிமுகவில் ஈபிஎஸ்ஸின் கை நாளுக்கு நாள் ஓங்கிவருவது அவரின் பலத்தையே காட்டுகிறது.

தமிழகத்தின் முதல்வராக எடபபாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற போது முழுதாக ஓராண்டைக் கூட தாண்டமாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளைக் கடந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு இடையே பனிப்போர் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் கட்சிக்குள்ளேயேயும் தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் ஐ விட முதல்வருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைப் பார்த்து மிரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட இப்போது திடீரென முதல்வர் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனராம்.இதனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News