OTT: இந்த வாரம் திரிஷ்யம் 3 முதல் யோகி பாபு படம் வரை.. ஓடிடியில் குவியும் பிளாக்பஸ்டர் மூவிகள்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் என்ன படங்கள் வெளியாகிறது என்ற காலம் போய் இப்போது இளைஞர்கள் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகிறது என பார்க்க தொடங்கிவிட்டனர்.
 
ott movie list

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் என்ன படங்கள் வெளியாகிறது என்ற காலம் போய் இப்போது இளைஞர்கள் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகிறது என பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு ஓடிடி இளைஞர்களின் முக்கிய பொழுது போக்கு தளமாக உள்ளது. அந்த வகையில்  இந்த வாரம் என்ன படங்கள் வெளியாகிறது என்பதை இங்கே காண்போம்.

dhirisyam3

1. திரிஷ்யம்3:

மோகன்லால் , மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் திரிஷ்யம்3. முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 3ம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவர்ரை ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. திரையரங்கில் ஆட்ட்டம் போட்ட இந்த படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

2. ஆசான்:

aasan

மலையாளத்தில் வெளிவந்துள்ள காமெடி படமான ஆசான் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை(19) வெளியாகிறது. 

3. கெணத்த காணோம்:

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த படம் கெணத்த காணோம். ஒருன் கிடாயின் கருணை மனு பட இயக்குனர் மறைந்த  சுர்ரேஷ் சங்கையா இயக்கிய இந்த படம் கடந்த 16ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ளது.

இது தவிர கீழ்கண்ட படங்கள் அனைத்தும் இந்த வாரம் வெளியாகிறது.

#GU (M) - ManoramaMax
#Razor (Telugu) - Aha
#Constable (Tl) - Aha
#Mermaid (E) - Hotstar
#M4M (Tl) - LionsGate Play
#ThankYouSubbarao (Tl) - Aha
#DhairyeSahaseAmrutha (Tl) - Aha
#AbHogaHisaab (H) - MX Player Series
#SaveTheTigers S3 (Tl) - Hotstar Series
#ThukraKeMeraPyaar S2 (H) - Hotstar
#RakthaSambandha (Tl) - Z5 Series
#GinnyWedssSunny2 (H) - Prime
#AliyaBasuGayabHai (H) - LionsGate Play
#YourFaultLondon (E) - Prime
#AndréIsAnIdiot (E) - Netflix
#NeverChange (E) - Hulu
#TheCreator (E) - Netflix
#ASnapshotOfForever (E) - Prime
#Oasis (Spanish) - Netflix Series
#IWillFindYou (E) - Netflix Series
#VoicemailsForIsabelle (E) - Netflix
#PerAsperaAdAstra (Chinese) - Netflix
#HusbandsInAction (Korean) - Netflix
#TheMcbeeDynasty S3 (E) - Hotstar Series

From Around the web