×

நம்ம பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது! ப்ப்பபாா பயங்கரமா இருக்கே!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடர் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதில் வரும் முல்லை கதிருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கண்டு பிரமிக்காதவர்களே இல்லை எனலாம்.
 

இது வரை ரியல் இல்லாத ஜோடிகளுக்கு இது போன்ற ரசிகர்கள் இருப்பது இதுவே முதல் தடவை. இந்த ஜோடிக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 

அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் இதில் முல்லையாக நடிக்கும் சித்ரா தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது திறமையால் இந்தனை தூரம் வளர்ந்திருக்கிறார். எப்போதும் குடும்ப பாங்கான ரோலில் மட்டுமே நடிக்கும் இவரை அதிகமானோர் புடவையில் மட்டும் தான் பார்த்திருப்பார்கள். 

தற்போது மாடர்ன் உடையில் மிகவும் அசத்தலான ஸ்டில் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News