×

ஓவர் பேச்சு ஆலியா பட்… ராஜமௌலி படத்துக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்!

ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் இருந்து ஆலியா பட் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் இருந்து ஆலியா பட் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிஸமே காரணம் என சொல்லப்பட்ட நிலையில் அது சம்மந்தமாக சுஷாந்தை பல முறை அவமானப்படுத்திய ஆலியா பட் மற்றும் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் மீது ரசிகர்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக சமீபத்தில் ஆலியா பட் நடிப்பில் வெளியான படத்தின் டிரைலர் இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக்குகளைப் பெற்ற படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆலியா பட் மேல் கோபமாக இருக்கிறார்கள்.

இந்த நெகட்டிவ் வைப்ரேஷன் தனது படத்துக்கு சிக்கலை உருவாக்கும் அவரை வைத்து தெலுங்கில் ஆர் ஆர் ஆர் படத்தை எடுத்து வரும் ராஜமௌலி அவரைத் தூக்கி விட்டு வேறு நடிகையை வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்து வருகிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News