×

இப்படி காட்டினாத்தான் எடுப்பா தெரியுமோ என்னவோ!... மாலையில் மயக்கும் பார்வதி நாயரின் கவர்ச்சி புகைப்படம்!

நடிகை பார்வதி நாயர் முன்னலகு மூச்சுமுட்டவைத்த புகைப்படம்.
 
இப்படி காட்டினாத்தான் எடுப்பா தெரியுமோ என்னவோ!... மாலையில் மயக்கும் பார்வதி நாயரின் கவர்ச்சி புகைப்படம்!

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். பின்னர் அஜித்தின் `என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் `விக்டர்’ அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

 சினிமா ஒருபுறம் இருந்தாலும் மாடல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார் அம்மணி.  மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் கணேஷ்சூடன் இணைந்து உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். தற்போது கருப்பு கோட்டை கழட்டி முன்னழகை எடுப்பாக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News