Parimala and co Box office : 2-வது நாளில் டபுள் மடங்கு வசூல் வேட்டை

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளிகிழமை வெளிவந்த படம் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, அனந்திகா
 
parimala and co

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளிகிழமை வெளிவந்த படம் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, அனந்திகா, மிஷ்கின், யோகிபாபு, சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். 

பொதுவகவே பாண்டிராஜ் படம் என்றாலே குடும்பபாங்கான கதைகளையே அதிகம் கவனம் செலுத்துவார். ஆனால் விஷால் நடித்த கதகளி படத்திற்கு பின் இந்த படத்தில் வழக்கமான தனது டெம்ப்ளேட்டிலிருந்து மாறி க்ரைம் கதையை கொஞ்சம் காமெடியை கலந்து கொடுத்துள்ளார். படம் குஇத்து கலவையான விமர்சனக்க்ள் வந்த போதிலும் வசூல் முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகரித்துள்ளது.

parimala and co

 இந்த நிலையில் பரிமளா அண்ட் கோ படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. sacnilk  என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி  மொத்தம் 1222 காட்சிகள் நடைபெற்ற நிலையில் கிராஸ் கலெக்சனாக ரூ 4.5 கோடி, நெட் கலெக்சனாக ரூ 3.52 கோடி வசூல் செய்துள்ளது.  நெற்று விடுமுறை நாள் என்பதால் முதல் நாள் வசூலை விட இரு மடங்கு வசூல் ஆகியுள்ளது.

Tags

From Around the web