Parimala and co Box office: பரிமளா அண்ட் கோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாண்டி ராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, மிஷ்கின், யோகிபாபு , சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்
 
parimala and co

பாண்டி ராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, மிஷ்கின், யோகிபாபு , சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் நேற்று வெளியானது. ஏற்கெனவே இப்படத்தின் ப்ரமோ பாடல்கள் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

நேற்று வெளியான இப்படத்திற்கு ஓரளவிற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன.  வழக்கமான பாண்டிராஜ் பார்முலாவிலிருந்து கொஞ்சம் விலகி இந்த முறை திரில்லர் பாணியில் நகைச்சுவையை தூவி கொடுத்துள்ளார் இயக்குனர். 

parimala and co

இந்த நிலையில் பரிமளா அண்ட் கோ படத்தின் ம்முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி மொத்தம் 1238 காட்சிகள் நடைபெர்ற நிலையில் கிராஸ் கலெக்சனாக ரூ.1.84 கோடி, நெட் கலெக்சனாக ரூ.1.60 கோடியாக வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web