பரிமளா அண்ட் கோ ரிலீஸ் தேதி மாற்றம்

பரிமளா அண்ட் கோ ரிலீஸ்  தேதி மாற்றம்

 
parimala and co

தலைவன் தலைவி படத்தின் வெற்றியை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் பரிமளா அண்ட் கோ. லைக்கா புரொடெக்சன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயராம், ஊர்வசி,சாண்டி , லப்பர் பந்து சஞ்சனா நடித்துள்ளனர். சமிபத்தில் யூடியூபில் வெளியான இப்படத்தின் வாட்ச உடாத பாடல் ரீல்ஸ் கிரியேடட்ருகளுக்கு நல்ல தீனி போட்டுக் கொண்டிருக்கிறது.

parimala and co

இந்த நிலையில் பரிமளா அண்ட் கோ இம்மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


 

Tags

From Around the web