வர்கீஸ போட்டது யார்?- பட்டையை கிளப்பும் பரிமளா அண்ட் கோ டிரைலர்

வர்கீஸ போட்டது யார்? பட்டையை கிளப்பும் பரிமளா அண்ட் கோ டிரைலர்
 
 
Parimala and Co  Trailer

தலைவன் தலைவி வெற்றிக்கு பின்  பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, சாண்டி , லப்பர் பந்து சஞ்சனா, மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைக்கா புரொடெக்சன் தயாரித்துள்ளது. ழகம்மான குடும்ப கதை பார்முலாவிலிருந்து விலகி பாண்டிராஜ் இந்த முறை  நகைச்சுவை கலந்த க்ரைம் சப்ஜெட்டில் உருவாக்கியுள்ளார்.  

Parimala and Co Trailer

இந்த நிலையில் பரிமளா அண்ட் கோ படத்திண்ட்ரைலர் இன்று வெளியானது. இப்படம் வருகிர ஜூன் 5ம் தேதி வெளியாகிறது.

Tags

From Around the web