Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இத படிக்கிறதா இல்ல அத பாக்குறதா? – நடிகை வெளியிட்ட போட்டாவால் குழப்பம்….

இத படிக்கிறதா இல்ல அத பாக்குறதா? – நடிகை வெளியிட்ட போட்டாவால் குழப்பம்….

7261bfaa04fdc9581d2063d300243dde

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், செய்தித்தாள் போல டிசைன் செய்யப்பட்ட புடவையை அணிந்து கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இத படிக்கிறதா இல்ல அத பாக்குறதா?’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top