Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உடம்பில் துணி இல்லாமல் பார்வதி வெளியிட்ட புகைப்படம்! அதுக்குன்னு இப்படியா?

பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் மரியான். இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை பார்வதி திருவோத்.

d370f314a32ab7a999398f5ee5ac5dfb

இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர். இவர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தமிழ் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடம்பில் துணியில்லாமல் வேறொரு பெண்ணுடன் இணைந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலராக பேசபட்டு வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top