">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாரு பாருன்னு பார்க்க வச்சுட்டியேம்மா… உள்ளாடையோடு அநியாயமா காட்டிய பார்வதி நாயர்!
கருப்பு உள்ளாடையுடன் உடலை காட்டி பலே போஸ் கொடுத்த நடிகை பார்வதி நாயர்!
�
கேரளாவில் இருந்து கோலிவுட்டிற்கு நடிக்க வந்த பார்வதி நாயருக்கு முதல் படமே அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஒரே படத்தில் ஓஹோன்னு பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடிக்க பார்த்த அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது உள்ளாடையோடு முன்னழகை ஹாட்டாக காட்டி கிளாமர் போஸில் கிறுகிறுக்க வைத்துவிட்டார்.