×

தம்மாத்துண்டு டவுசர் போட்டு பல்டியெல்லாம் அடிக்கலாமா? - அடங்க மாட்டியா பாரூ!....

 
தம்மாத்துண்டு டவுசர் போட்டு பல்டியெல்லாம் அடிக்கலாமா? - அடங்க மாட்டியா பாரூ!....

மாடல் மற்றும் நடிகை என வலம் வருபவர் பார்வதி நாயர். துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர், மாடல் துறையில் ஆர்வம் கொண்டு இந்தியா வந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தார்.

தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோட்டிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார். ஒருபக்கம் அழகான மற்றும் கவர்ச்சியான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். 

இந்நிலையில், குட்டையான டவுசர் அணிந்துள்ள அவரை ஒரு நபர் தூக்கி சுழற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News