நெஞ்ச நிமிர்த்தி சூடாக்கி மூடாக்குறியேம்மா... பார்வதி நாயரால் பரிதவிக்கும் நெட்டிசன்ஸ்!
நாளுக்கு நாள் அடங்காமல் போஸ் கொடுக்கும் நடிகை பார்வதி நாயர்!
Wed, 17 Feb 2021

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு மேலே நிற்கும் குட்டியூண்டு டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் டாப் அணிந்துக்கொண்டு முன்னழகு கவர்ச்சியில் மூச்சு முட்டவைத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் லுக் இன்ஸ்டாவாசிகள் மொத்த போரையும் கிறங்க வைத்துள்ளது.